×

வழிப்பறி வழக்கில் ஜாமின் கோரி எஸ்.ஐ. மனு..!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஜாமின் கோரி எஸ்.ஐ. ராஜா சிங் மனு தாக்கல் செய்தார். ராஜா சிங் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி .27க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post வழிப்பறி வழக்கில் ஜாமின் கோரி எஸ்.ஐ. மனு..!! appeared first on Dinakaran.

Tags : SI ,Chennai ,Raja Singh ,Thousand Lights ,Madras High Court ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...