- மின்சார வாரியம்
- சென்னை
- ஆர்.கே
- நகர்
- வி.ஓ.சி நகர்
- வடக்கு மின்சார வட்டம்
- கே.வி. திருவொற்றியூர் நெடுஞ்சாலை, டி.எச். சாலை
- - நிலையம்
- மின்சார வாரிய அலுவலகங்கள்
- தின மலர்
சென்னை, பிப்.23: சென்னை வடக்கு மின் வட்டத்திற்குட்பட்ட ஆர்.கே.நகர் மற்றும் வ.உ.சி.நகர் பிரிவு அலுவலகங்களின் மின் கட்டண வசூல் மையம் இது நாள் வரையில் எண்.260, 33/11 கி.வோ. திருவொற்றியூர் நெடுஞ்சாலை டி.எச் ரோடு, துணை மின் நிலைய பின்புறம், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் 33/11 கி.வோ. டோல்கேட் துணை மின் நிலைய முதல் தளத்தில் இயங்கி வந்தது. தற்போது, நுகர்வோர்களின் நலன் மற்றும் நிர்வாக காரணங்களால் எண்.110/33/11 கி.வோ. ஆர்.கே நகர் துணை மின் நிலைய வளாகம் முதல் தளம், இரட்டைக்குழி தெரு, தண்டையார்பேட்டை, சென்னை – 81 என்ற முகவரியில் இயங்கும்.
The post மின்வாரிய அலுவலகங்கள் மாற்றம் appeared first on Dinakaran.
