×

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமனம்

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக கோவை செ.செல்வகுமார், தஞ்சை முனைவர் சு.ஆனந்தராஜா, நீலகிரி மு.பொன்தோஸ், நெல்லை போ.இளஞ்செழியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Writer Imayam ,Vice Chairman ,State Commission for Adi Dravidars and Tribals ,Chennai ,Imayam ,Coimbatore C. Selvakumar ,Thanjavur ,Dr. Su. Anandaraja ,Nilgiri M. Ponthos ,Nellai Po. Ilanchezhiyan ,Vice Chairman of the ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...