×

சோளிங்கரில் வெறி நாய் கடித்து 10 பேர் படுகாயம்..!!

ராணிப்பேட்டை: சோளிங்கரில் வெறி நாய் கடித்து படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோளிங்கர் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சோளிங்கரில் வெறி நாய் கடித்து 10 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Solinger ,Ranipettai ,Solinger Bus Station ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்