×

ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக திடீர் வேண்டுகோள்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் 6 மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ். எந்த இடையூறும் செய்யாமல் இருந்தால் மீண்டும் கட்சியில் இணைப்பது பற்றி பழனிசாமியிடம் பேசுவோம். மீண்டும் கட்சியில் இணைப்பது பற்றி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார். அதிமுக ஒன்று சேர எந்த நிபந்தனையும் தனக்கு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறியிருந்தார்.

The post ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக திடீர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,O. Rajan Selappa ,Paneer Selvam ,B. S. ,Palanisamy ,Palanisami ,OPS ,
× RELATED தொகுதி மாற்றமா? வானதி டென்ஷன்