×

துரோகம் அந்தியூருக்கு மட்டுமே: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாதது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். துரோகத்தால் அதிமுக தோல்வி என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு தூரோகம் தான் காரணம் எனச் சொன்னேன் என அவர் கூறினார்.

The post துரோகம் அந்தியூருக்கு மட்டுமே: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Antyur ,Minister ,Sengotayan ,Adimuga ,Chennai ,Former Minister ,Adimuka Senkottaian ,Edapadi Palanisami ,Sengkottiyan ,
× RELATED கதிரவன் கருணையால் உங்கள் இல்லத்தில்...