×

தேவகோட்டை அருகே பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஞானஒளிபுரத்தில் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துகிருஷ்ணன், பழனி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post தேவகோட்டை அருகே பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Sivaganga ,Muthukrishnan ,Palani ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...