×

தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். தங்களுடைய சுய விளம்பரத்திற்காக, ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறுகளாக பேசி வருகிறார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

The post தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Peryaar ,DTV ,Dinakaran ,CHENNAI ,AMUKA ,GENERAL SECRETARY ,PERIYAR ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...