×

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் மகேஷ்குமாரை டிஜிபி பணியிடை நீக்கம் செய்தார்.

The post சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Traffic ,Deputy Commissioner ,D. Mahesh Kumar ,T. Mahesh Kumar ,Officer ,Mahesh Kumar ,DGB ,Traffic Police Deputy Commissioner ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...