×

டெல்லி வெற்றி குறித்து பாஜ தேர்தல் குழு ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக பாஜ தேர்தல் குழுக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் டெல்லி பிரிவு தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா கலந்து கொண்டார். கூட்டத்தில் கட்சியின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதில் தேர்தல் குழுக்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் பங்களிப்பை மூத்த தலைவர்கள் பாராட்டினார்கள்.

The post டெல்லி வெற்றி குறித்து பாஜ தேர்தல் குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : BJP election committee ,Delhi ,New Delhi ,Delhi assembly elections ,Baijayant Panda ,Dinakaran ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி