×

கும்பமேளாவில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன

உத்திரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளுக்கு கங்கை, யமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளா தொடர்புடைய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

The post கும்பமேளாவில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன appeared first on Dinakaran.

Tags : Kumbamela ,Maha Kumbamela ,Uttar Pradesh ,Ganga ,Yamuna ,Saraswati ,Vasant ,Vasanti ,
× RELATED 2026ல் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் பேட்டி