×

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை முதலில் கோயிலில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். நெற்கதிர்கள், அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

The post கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Bhagavathy Amman Temple ,Suchindram Thanumalayan Temple ,Buddharishi Puja ,Deeparathan ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...