×

போச்சம்பள்ளி மாணவி பலாத்காரம்: பிப்.8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாணவியை பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

The post போச்சம்பள்ளி மாணவி பலாத்காரம்: பிப்.8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bochamballi Student Rape ,Krishnagiri ,Bochampalli ,Krishnagiri district ,Kṛṣṇagiri ,
× RELATED செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே...