×

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற நா.த.க.வினர் 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற நா.த.க.வினர் 2 பேரை கைது செய்தனர். வீரப்பன்சத்திரம் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற கரூரைச் சேர்ந்த நா.த.க.வினர் சசிகுமார், கவாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். வெளியூரில் இருந்து நாம் தமிழர் கட்சியினரை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக புகார் அளித்தனர்.

The post ஈரோடு கிழக்குத் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற நா.த.க.வினர் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : UN ,Eastern Bloc of Erode ,Th. K. Winner ,Erode ,Eastern Bloc ,Th. K. Winners ,Karuru ,Veeraphansatram ,Th. K. Vinar Sasikumar ,Kawaskar ,Uttur ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...