×

பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக 30 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின

சென்னை: பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக 30 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. பெங்களூருவில் இரவு கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி மோசமான வானிலை நிலவியது. கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத், பாட்னா, அமிர்தசரஸ், ஸ்ரீநகர், ஹைதராபாத், அபுதாபி, பாங்காக், மலேசியா ஆகிய சர்வதேச விமானங்கள் மற்றும் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.

Tags : Chennai ,Bangalore ,Kolkata ,Bhubaneswar ,Ahmedabad ,Patna ,Amritsar ,Srinagar ,Hyderabad ,Abu Dhabi ,Bangkok ,Malaysia ,
× RELATED இந்தி எழுத்து அழிப்புப்...