×

சென்னை ஓபன் இன்று துவக்கம்

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துவங்குகின்றன. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்போட்டிகள் வரும் 9ம் தேதி வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைறெ உள்ளன. இதில் பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

The post சென்னை ஓபன் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Open ,Chennai ,Chennai Open ATP Challenger International Tennis Championships ,Tamil Nadu Tennis Association ,S.T.A.D. Tennis Stadium ,Nungambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED 3வது டெஸ்டில் வென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலிய அணி!