×

கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சிறு, குறு தொழிற்துறையினர் ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வகையில் புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

The post கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Kisan Credit Card ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Kisan ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...