×

10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணியை தொடங்கியது சிபிஎஸ்இ!

 

டெல்லி: 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணியை தொடங்கியது சிபிஎஸ்இ. சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டில் முதற்கட்டமாக 6ம் வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை அறிமுகம். இதில் 2 இந்திய மொழிகள் பயில்வது கட்டாயம். படிப்படியாக 2030-31க்குள் 10ம் வகுப்பு வரை இக்கொள்கை கட்டாயமாக்கப்படும் என தெரிவிப்பு.

Tags : CBSE ,Delhi ,
× RELATED இங்கிலாந்து விஸ்கிக்கு 50% வரி விலக்கு: ஒன்றிய அமைச்சர் தகவல்