- செயின்ட் ஜஸ்டின் கல்லூரி
- சிவகங்கை
- அமைச்சர்
- சிவசங்கர்
- சென்னை
- சிவகங்கை செயின்ட் ஜஸ்டின் கல்லூரி
- தித்தயலன்
- சிவகங்கா செயின்ட் ஜஸ்டின் கல்லூரி
- தின மலர்
சென்னை : சிவகங்கை புனித ஜஸ்டின் கல்லூரி முன்பு அரசுப் பேருந்துகள் நின்று செல்கின்றன என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்வதை கண்காணித்திட தீதையாளன் என்ற பரிசோதகர் நியமனம் என்றும் பேருந்து நிறுத்தத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பேருந்துகள் நின்று செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
The post சிவகங்கை புனித ஜஸ்டின் கல்லூரி முன்பு அரசுப் பேருந்துகள் நின்று செல்கின்றன : அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.
