×

கேரளாவின் பாலக்காட்டில் இரட்டை கொலை செய்தவர் கைது

கேரளா: பாலக்காட்டில் உள்ள நென்மாராவில் இரட்டைக் கொலையைச் செய்துவிட்டு தப்பி ஓடிய செந்தாமரை கைது செய்யப்பட்டார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசாரிடம் சிக்கினார். கொலை நடந்த நெம்மார கிராமத்துக்கு அருகே உள்ள போத்துண்டி மலையிலிருந்து வீட்டிற்கு சாப்பிட நடந்து சென்றபோது போலீசார் அவரை சுற்றி வளைத்ததாக டி.ஐ.எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.

The post கேரளாவின் பாலக்காட்டில் இரட்டை கொலை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : PALAKAT, KERALA ,Kerala ,Sentamar ,Nenmara ,Palakkat ,Bottundi Mountain ,Nemmara ,Palakata ,
× RELATED 12 வயது சிறுமிக்கு தொந்தரவு: வடமாநில வாலிபருக்கு அடி