×

நெல்லை அருகே 18 கிலோ தங்கம் பறிமுதல்..!!

நெல்லை: கர்நாடக மாநிலம் மங்களூரு வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்கம் நெல்லை அருகே பறிமுதல் செய்யப்பட்டது. மங்களூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ்பிரசாத், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர். மங்களூரு கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகாண்டி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மங்களூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ்பிரசாத், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.

The post நெல்லை அருகே 18 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Mangalore ,Karnataka ,Mangalore Crime Branch Police ,Mahesh Prasad ,Nagaraj ,Mangalore Cooperative Bank… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு