- ஆதீனம்
- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- சென்னை
- குன்ரக்குடி அத்தீனம்
- மு.கே ஸ்டாலின்
- குன்ரக்குடி
- அடிகலர் நினைவு மணிமண்டபம்
- திருவள்ளுவர் சிலை வெள்ளி
- குமாரி
சென்னை : குன்றக்குடி ஆதீனம் விடுத்த கோரிக்கையை அடுத்து அமைச்சரை ஆய்வுக்கு அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குன்றக்குடி அடிகளார் நினைவு மணிமண்டபத்தை அவரின் நூற்றாண்டை ஒட்டி புதுப்பித்து தருமாறு ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது. குமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார் ஆதீனம். கோரிக்கையை அடுத்து காரைக்குடிக்கு வந்த அமைச்சர் சாமிநாதன், குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தை ஆய்வு செய்தார்.
The post முதல்வரிடம் ஆதீனம் கோரிக்கை – அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.
