×

நெல்லை மாவட்டத்தில் பிப்.6, 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை: நெல்லை மாவட்டத்தில் பிப்.6, 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ரூ.6,187.46 கோடியில் புதிய திட்டங்களையும் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். ரூ.4,000 கோடியில் டாடா சோலார் உற்பத்தி நிலையத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

 

The post நெல்லை மாவட்டத்தில் பிப்.6, 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Nellai district ,Minister KN Nehru ,Chennai ,Minister ,KN Nehru ,Tata Solar ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்