×

பாம்கோ அலுவலகத்தில் பொங்கல் விழா

சிவகங்கை, ஜன.14: சிவகங்கையில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை(பாம்கோ) தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாம்கோ துணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் குமரன், நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி, பொதுமேலாளர் சண்முகவேலு, பாம்கோ தொமுச பொதுச்செயலாளர் நாகராஜ் மற்றும் தலைமை அலுவலக பணியாளர்கள் சரவணன், மலைச்சாமி, கண்ணன், மகளிர் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post பாம்கோ அலுவலகத்தில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,BAMCO ,Sivaganga ,Pongal ,District Consumer Cooperative ,Wholesale Warehouse ,Deputy Registrar ,Kumaran ,Administrative Officer ,Krishnaveni ,General Manager ,Shanmugavelu ,Domus General Secretary ,Nagaraj… ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்