×

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்

நித்திரவிளை, ஜன.1: நித்திரவிளை அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள். நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியை சேர்ந்தவர் சுல்பிகர் (41) என்பவர் மகள் சுகானா(18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் 2 நாட்களுக்கு முன் இரவு கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வராததால் அதிச்சியடைந்த அவரது பெற்றோர் இது குறித்து நித்திரவிளை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

 

 

Tags : NITHIRAVILA ,Sukana ,Nampali ,Nithiravale ,Sulpikar ,
× RELATED முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி...