×

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியில் சூர்யகுமார் (C), சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார், அக்சர் படேல் (VC), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (wk) ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

The post இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : T20 series ,England ,BCCI ,Indian ,T20 ,Suryakumar ,Sanju Samson ,Abhishek Sharma ,Tilak Varma ,Hardik Pandya ,Rin Singh ,Nitish Kumar ,Aksar Patel ,Harshid Rana ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...