×

கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் விலகல்

கடலூர்: நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அ.மகாதேவன் அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் நாதகவில் இருந்த நிலையில் இன்றோடு விலகுவதாக கடலூர் அ.மகாதேவன் அறிவித்துள்ளார். நாதகவில் இருந்து ஏற்கனவே பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார். கட்சியில் நீண்ட ஆண்டு பணியாற்றியவர்களுக்கு சீமான் முக்கியத்துவம் தருவதில்லை என ஏற்கனவே பல நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

The post கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் விலகல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Eastern District ,Nathaka Chairman ,Cuddalore ,Tamil Party ,Cuddalore East District ,Mahadevan ,Nadaka ,Nathaka ,Dinakaran ,
× RELATED கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் விலகல்