- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே
- ஸ்டாலின்
- தின மலர்
சென்னை : பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து வருகிறது. பெண்கள் அதிகம் பணிக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.