×

டங்ஸ்டன் சுரங்க சுற்றுச்சூழல் பாதிப்பு அரசு குழு அமைத்து சுட்டிக்காட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதுரை அரிட்டாப்பட்டியில் தமிழக அரசு குழு அமைத்து சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

The post டங்ஸ்டன் சுரங்க சுற்றுச்சூழல் பாதிப்பு அரசு குழு அமைத்து சுட்டிக்காட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tungsten Mining ,Environmental Impact Government Committee ,Krishnasamy ,Chennai ,New Tamil Nadu Party ,Tamil Nadu government committee ,Madurai Aritabati ,EU government ,Aritabati ,Tungsten Mine ,Madurai ,Tungsten Mining Environmental Impact Government Committee ,
× RELATED டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு...