×

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கீழக்கரை, ஜன.9: மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்கள், மதுரையில் இன்று நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களை தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி ஜோ.ரவி, இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இபுராகிம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், விளையாட்டு பயிற்சியாளர் கண்ணதாசன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Keezhakkarai ,Keezhakkarai Islamia Matriculation Higher Secondary School ,Madurai ,Dinakaran ,
× RELATED கடல் வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்