×

அறுவடைக்கு தயார் ராஜகோபால சுவாமி கோயிலில் பரமபதநாதன் சேவையில் பெருமாள்

 

மன்னார்குடி, ஜன. 10: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்திபெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விழாவான பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெறுகிறது. இந்தநிலையில், ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்துவரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியான பகல் பத்து 10ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் பாமா, ருக்குமணி சமேதராக பரமபத நாதன் சேவையில் எழுந்தருளினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன் தலைமையில் உபயதாரர்கள், தீட்சிதர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post அறுவடைக்கு தயார் ராஜகோபால சுவாமி கோயிலில் பரமபதநாதன் சேவையில் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Paramapathanathan ,Rajagopala Swamy ,Mannargudi ,Vaikunta Ekadashi festival ,Vaishnava ,Mannargudi, Tiruvarur district ,Paramapathavasal ,Rajagopala Swamy… ,Rajagopala Swamy temple ,
× RELATED செம்பனார்கோயில் அருகே ராஜகோபால சாமி கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு