×

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை காமராஜர் அரங்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். படத் திறப்பு விழாவில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

The post மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Manmohan Singh ,EVKS Ilangovan ,Chennai ,Former ,Kamaraj Arang ,Vaiko ,Thirumavalavan ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...