- முதல் அமைச்சர்
- மு தக்கரே
- திமுக கூட்டணி கட்சி
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- திமுகா கூட்டணி கட்சி
சென்னை: திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்கிறார். நாளை மறுநாள் பரப்புரையை முதல்வர் தொடங்கவுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து வைக்கிறார். தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
நடத்தவுள்ளார்.
