×

திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை

நெல்லை: திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, டவுன், தச்சநல்லூர், முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Washermanpet ,Town ,Thachanallur ,Murugan Kurichi ,Dinakaran ,
× RELATED வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில்...