சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை ஜன.10க்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.