×

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மீது வழக்கு!!

மதுரை : மதுரையில் லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் தனபாண்டி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்துள்ளது. மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துகளை ஏலம் விடுவதை தாமதிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்படுகிறது. ஏலம் விடாமல் தாமதிப்பதற்காக துணை வட்டாட்சியர் தனபாண்டி ரூ.1.65 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Anti-Bribery Department ,Deputy Minister ,Dhanabandi ,Vice Circulator ,
× RELATED குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து...