×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி, டிச.27: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் சுவாதி நட்சத்திரத்தில் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மன்னார்குடியில் உள்ள பிரசித்திபெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் தாயார் தேரோடும் பிரகாரத்தில் தனி சன்னதியில்உள்ள யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி நேற்று திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் இருந்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mannargudi Rajagopala Swamy Temple ,Mannargudi ,Thirumanjanam ,Yoga Narasimha ,Swathi ,Vaishnava ,Rajagopala Swamy ,Temple ,Yoga ,Narasimha ,Prakaram ,Mother Therodum ,
× RELATED கருவாக்குறிச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்