×

பாலியல் வன்கொடுமை சம்பவம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்


சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக நாளை ஆர்பாட்டம் நடத்துகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நாளை ஆர்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

The post பாலியல் வன்கொடுமை சம்பவம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Anna University ,General Secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில்...