×

புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு!

கடலூர்: சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்றுவர கட்டணம் ரூ.14,090 என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் இன்று நடைபெற உள்ளது. கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

The post புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Private Bus Owner's Association ,Cuddalore ,Chidambarat ,Private Bus Owners Association ,Dinakaran ,
× RELATED புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு...