- திமுகா நிர்வாகக் குழு
- சென்னை
- திமுகா
- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- திமுக தலைமை நிர்வாகக் குழு
- ஸ்டாலின்
- திமுக செயற்குழு
- கலைஞரின் அரங்கம்
- அண்ணா வித்தியாலயம், சென்னை
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- தலைமை செயற்குழு
- தின மலர்
சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post திமுக தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.