×

ஆண்டிபட்டி சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்வு..!!

தேனி: ஆண்டிபட்டி சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.300 வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300 – ரூ.320 வரை விலை அதிகரித்து ஏலம் எடுக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவால் முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை உயர்ந்துள்ளது.

The post ஆண்டிபட்டி சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Antipatti ,HEAVY ,SNOWFALL ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த...