×

நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து காயமடைந்தவர்களை மருத்துமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் ராஜேந்திரன்

சேலம்: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து, அதில் சிக்கி காயமடைந்தவர்களை மருத்துமனையில் சந்தித்து அமைச்சர் ராஜேந்திரன் நலம் விசாரித்தார். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டுள்ளார்

The post நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து காயமடைந்தவர்களை மருத்துமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajendran ,MATUR THERMAL POWER STATION ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின்...