திருத்துறைப்பூண்டி, டிச. 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் சமத்துவபுரம் அருகே சாலை ஓரமாக மின் கம்பம் மின் கம்பிகள் இல்லாமல் உள்ளது எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது பயனற்ற நிலையில் உள்ள மின் கம்பத்தை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விவசாயிகளுக்கு ஆலோசானை திருத்துறைப்பூண்டி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் appeared first on Dinakaran.