- கோவில்பட்டி
- எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையம்
- வனாரமுட்டி
- காலாங்கரைப்பட்டி
- குமரெட்டியாபுரம்
- காளம்பட்டி
- சங்கரலிங்கபுரம்
- நாலாட்டின்புத்தூர்
- இடஷேவல்
- சத்திரப்பட்டி
கோவில்பட்டி, டிச.19: கோவில்பட்டி எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று (19-ம்தேதி) மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (19ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) குருசாமி தெரிவித்துள்ளார்.
The post கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.