- சென்னை
- உச்ச நீதிமன்றம்
- பென்ஜால்
- வில்லுப்புரம் மாவட்ட ஆளுநர்
- என்ட்ரே, சி. வி. எச்.
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- சன்முகம்
- தின மலர்
சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிச. 21ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் எதிரே, சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகள், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளார்.
The post புயல் நிவாரணம் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.