- உண்டியால் கோயில்
- அமைச்சர்
- சேகர்பாபு
- திருச்சி
- திருப்பூரர் உண்டியால் கோயில்
- சேகர்பபு
- நிதி அமைச்சின் அமைச்சர்
- ப. கே.
- சமயபுரம்
- சேகர்பாபு சர்ச்
- உச்ச நீதிமன்றம்
திருச்சி: திருப்போரூர் கோயில் உண்டியலில் பக்தர் போட்ட ஐபோன் விவகாரம் 2 நாளில் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அளித்த பேட்டியில், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடையை நீக்குவது தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படும்,”இவ்வாறு கூறினார்.
The post கோயில் உண்டியலில் பக்தர் போட்ட ஐபோன் விவகாரம் 2 நாளில் முடிவுக்கு வரும் : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.