ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை திருவண்ணாமலை தீப மலையில்
சாத்தனூர் அணை வேகமாக நிரம்புவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சேதமடைந்த கரைகளை பலப்படுத்த வலியுறுத்தல்
₹34 கோடி நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது * குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல் * நறுமண தொழிற்சாலை ெதாடங்க ஆய்வு செய்ய நடவடிக்கை பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் வரவு
பயிர் அறுவடை பரிசோதனைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு
பெஞ்சல் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்
சேலம் மாவட்டத்தில் 713 மில்லி மீட்டர் மழை: சாரல் மழையால் வெறிச்சோடிய சாலைகள்
பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட 156 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை
சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பல மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கை, காஞ்சியில் மிதமான மழை
அரசு ஊழியர் உட்பட அனைவருக்கும் ₹5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க கவர்னர் ஒப்புதல்
இடைக்கழி நாடு பேரூராட்சி, சித்தாமூர் ஒன்றியத்தில் புயலால் பாதித்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பனையூர் மு.பாபு எம்எல்ஏ கோரிக்கை
பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சூனாம்பேட்டில் தாழ்வான பகுதிகளில் சேதமடைந்த சாலைகள்: உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ஏரிக்கரையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு துரித நடவடிக்கையால் பேராபத்து தவிர்ப்பு ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில்
கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதி வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
வேலூரில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு ₹12.44 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்