×

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று முடிவதாக இருந்த கால அவகாசம் தொடர் மழை காரணமாக டிச.20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

The post 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : 10th, 12th class general election ,Chennai ,12th Class ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!