×

முதலமைச்சரின் செயலர்களின் துறைகள் மாற்றியமைப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: முதலமைச்சரின் செயலர்களின் துறைகளை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதி ஐ.ஏ.எஸ்-க்கு சுற்றுசூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தனிச் செயலாளர் 1 உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post முதலமைச்சரின் செயலர்களின் துறைகள் மாற்றியமைப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Tamil Nadu government ,Chennai ,Chief Minister ,Lakshmipathi ,IAS ,Umanath IAS ,Dinakaran ,
× RELATED துணைவேந்தர் பதவிகள் நிரப்புவதில்...