×

இளையராஜா வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை – விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்தார். அதில்; அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என விளக்கம் அளித்தார்.

The post இளையராஜா வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை – விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Srivilliputhur ,Hindu Religious and Endowments Department ,Artha Mandapam ,Srivilliputhur Andal Temple ,Andal ,Rengamannar ,Garudazhvar Utsava ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்...